17 வயசு பையனுக்கு என்ன விவரம் இருக்க போகிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் ஒரு இளம் பெண்ணையை கடத்தி கொண்டு போகும் துணிச்சலை பெற்றிருக்கிறான் என்பது இந்த திருவண்ணாமலை சம்பவத்தில்தான் தெரியவந்துள்ளது. கலசபாக்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம். இவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவில் ஒரு புகார் அளித்தார். அதில், கெங்கலமகாதேவி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகளை கடத்தி திருமணம் செய்து கொண்டதாகவும், எப்படியாவது தனது மகளை மீட்டுத் தருமாறும் கூறியிருந்தார்.
17 Year old boy kidnapped college Student near Thiruvannamalai